நாகசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்-மு.க.ஸ்டாலின்

Nagasamy should be dismissed - MK Stalin

மத்திய அரசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தேர்வு கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது  தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் குடியரசு தலைவர் விருதுகள் தேர்வு கமிட்டியில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நாகசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

ஆழமான தமிழ் பின்னணியும், ஆராய்ச்சி புலமையும் மிக்க நல்ல தமிழறிஞர்களை அக்குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.