நீட் விலக்கு மசோதா – மக்களவையில் திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டீஸ்!

DMK MP DR Balu notice to discuss resolution seeking exemption for Tamil Nadu from NEET exam.

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய தீர்மானம் பற்றி விவாதிக்க திமுக எம்பி டி.ஆர் பாலு நோட்டிஸ்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா, குடியரசு தலைவருக்கு அனுப்பப்படாமல் உள்ளது தொடர்பாக மக்களவை அலுவல்களை ஒதுக்கி வைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என திமுக எம்பி டி.ஆர் பாலு அவை ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.