தமிழகத்திற்கு ஒரு இடம் கூட கொடுக்கவில்லை : மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரவையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குற்றசாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரவையில், தமிழகம் புறக்கணிக்கப்பட்டு விட்டதாக குற்றசாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு ஒரு அமைச்சர் பதவி கூட கொடுக்கவில்லை என  கூறியுள்ளார்.மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காததால், பிரதமர் மோடி, இவ்வாறு புறக்கணித்து, தமிழகத்தை அவமதித்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டியுள்ளார்.