நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி – தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு!

Chennai High Court has directed the Tamil Nadu government to allow only country cows in jallikattu competitions.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

நாட்டு மாடுகளை மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளில் அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளிநாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது. மேலும், நாட்டு மாடுகளின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க தமிழக அரசுக்கு, இந்த உத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.