ராமேஸ்வரத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை, அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மீனவர்கள் பிரச்சனை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டனர்.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், கச்சதீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என்றார்.source:www.dinasuvadu.com
தமிழக அரசு கட்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கும் என ஓ.பன்னீர்செல்வம் உறுதி!
ராமேஸ்வரத்தில் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தை, அனைத்து மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மீனவர்கள் பிரச்சனை தீர்க்குமாறு கேட்டுக்கொண்டனர். இலங்கை சிறையில்