தமிழ்நாடு

#GoBackmodi என எதிர்ப்பு தெரிவிப்பதின் பின்னால் தேச விரோதிகள் உள்ளனர் – எல்.முருகன்

Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழக பாஜக தலைவர் எல் முருகன், வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்கும் என்றும் Go Back Modi என எதிர்ப்பு தெரிவிப்பதன் பின்னால் தேசவிரோதிகள் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். பாஜக தேர்தல் அறிக்கை மக்களின் தேர்தல் அறிக்கையாக இருக்கும். பெட்ரோல், டீசல், […]

#BJP 3 Min Read
Default Image

ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுகவை மீட்டெடுப்போம் என உறுதிமொழி ஏற்போம்- அமமுக

தமிழகம்,புதுச்சேரி ,கர்நாடகாவில்  உள்ள அனைத்து ஊர்களிலும் ஜெயலலிதா  பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் சிறப்பாக நடத்த  வேண்டும் என்று அமமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .  அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளரும் ,முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வருகின்ற 24-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது .இந்நிலையில் இது தொடர்பாக அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் இதயதெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் தலைமையில், வரும் 24.02.2021 அன்று, […]

#AMMK 3 Min Read
Default Image

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை – முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் கூட்டணி பலம் 19 ஆக இருந்த நிலையில், பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ தனவேலுவை தகுதி நீக்கம் செய்ததால், காங்கிரஸ் கூட்டணி பலம் 18 ஆக குறைந்தது. தற்போது, 4 பேர் அடுத்தடுத்து […]

#Congress 4 Min Read
Default Image

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு.!

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிப்பு. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக மேற்பார்வை குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இதனை பாஜகவிற்கு முக்கிய தேர்தலாக நினைத்து பணிபுரிகிறோம் எனவும் மாநில தலைவர் […]

#BJP 2 Min Read
Default Image

தொழிற்கொள்கை 2021-ஐ வெளியிட்ட முதல்வர்..!

முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. தமிழகத்தில் தொழில் வளா்ச்சிக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழிற்கொள்கை 2021-ஐ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.  முதல்வா் முன்னிலையில் புதிய தொழில் திட்டங்களுக்கான 28 புரிந்துணா்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ட 4 இடங்களில் தொழிற்பேட்டைகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்களில் 68,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்க […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை ரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம்  கூறியுள்ளது.  வளிமண்டல மேலடுக்கு மேற்குத்திசை காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால், பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழைக்கு வாய்ப்பு. […]

#Rain 2 Min Read
Default Image

#BREAKING: பிப்ரவரி இறுதி வாரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு..?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறயுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து, அரசியல் கட்சியினர், தங்களது கூட்டணி மற்றும் பிரச்சார பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதி தேர்தல் தேதியை முடிவு செய்யும் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி பிப்ரவரி இறுதி வாரத்தில் […]

TNElection2021 3 Min Read
Default Image

#BREAKING: வரும் 23-ஆம் தேதி தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்.!

தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். தமிழக 15வது சட்டப்பேரவையின் இருந்து கூட்டத்தொடர் என்பது கடந்த 2-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சேர்ந்தே நடத்தப்படும் என்று எதிரிபார்க்கப்பட்ட நிலையில், வரும் 23-ஆம் தேதி […]

#TNAssembly 2 Min Read
Default Image

உதய சூரியன் வடிவில் இணைந்து உலக சாதனை படைத்த இளைஞர்கள்…!

6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர். சென்னை கொட்டிவாக்கத்தில், ymca மைதானத்தில், நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த  நிகழ்வில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து, இளைஞர்களின் இந்த சாதனையை பாராட்டி உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான சான்றிதழை மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

#DMK 2 Min Read
Default Image

பட்டாசு ஆலை விபத்து – மேலும் ஒரு குத்தகைதாரர் கைது.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மாரியம்மாள் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மேலும் ஒரு குத்தகைதாரர் கைது ஆகியுள்ளார். ஏற்கனவே வெடிவிபத்து தொடர்பாக உள் குத்தகைதாரர் பொன்னுப்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு குத்தகைதாரர் சக்திவேல் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இதனிடையே, வெடிவிபத்து தொடர்பாக உரிமையாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12-ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்த […]

Arrested 2 Min Read
Default Image

முதலமைச்சர் பழனிசாமிக்கு இது தெரியுமா ? தெரியாதா ? – திருமாவளவன்

பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்றால் எப்படியாவது தேர்தலில் இரண்டாம் இடத்திற்கு வந்துவிட வேண்டும் என்று நினைப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். என்எல்சி நிர்வாகத்தைக் கண்டித்து நெய்வேலியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று பேசினார்.அவர் பேசுகையில், தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு என்ன விஷயத்தை கையில் எடுத்தால் வாக்கினை பெறலாம் என்று தெரியும்.அவர் இரண்டு வழி உள்ளதாக நினைக்கிறார்.ஓன்று ஜாதி சண்டையை தூண்டலாம்.மற்றொன்று ஈவிஎம் இயந்திரத்தில் திருட்டு […]

3 Min Read
Default Image

#BREAKING: புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா – அமைச்சர் கந்தசாமி தகவல்

புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்யவுள்ளதாக அமைச்சர் கந்தசாமி தகவல். புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இதுவரை காங்கிரேஸை சேர்ந்தவர்கள் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ் மற்றும் ஜான்குமார் ஆகிய 4 பேர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 30 இடங்களில் காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 19ஆக இருந்த நிலையில், ஏற்கனவே, பாகூர் காங்கிரஸ் எம்எல்ஏ […]

#Congress 4 Min Read
Default Image

#BREAKING: வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார் அமித்ஷா..!

வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரஉள்ளார். தமிழகத்திற்கு ஒரு நாள் பயணமாக வருகின்ற 28-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற உள்ள பாரதிய ஜனதா கட்சியின் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்ளவுள்ளார். இந்த கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், தேர்தல் பரப்புரையை முன்னெடுக்கும் வகையில் உள்ளது. அடுத்தடுத்த நாட்களில் நிர்மலா சீதாராமன் ராஜ்நாத்சிங் மோடி ஆயுதம் இறங்குகின்றன 28ஆம் தேதி ஒரு நாள் பயணமாக தமிழகம் வருகிறார் […]

#AmitShah 4 Min Read
Default Image

காங்கிரஸ் – திமுக கூட்டணி பலம் 14ஆக குறைவு – புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு ஆபத்து?

நான்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி காமராஜர்நகர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்த்துவை பேரவையில் சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார் ஜான்குமார். இதனிடையே, முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதியை 2016ல் விட்டுக் கொடுத்தவர் ஜான்குமார் என்பது குறிப்பிடப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், புதுச்சேரியில் இதுவரை நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி, கிருஷ்ணராவ், […]

#Congress 3 Min Read
Default Image

ரமலான் பெருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? தேதியை மாற்ற வேண்டும்! அமீர்கான் கோரிக்கை

சென்னை பிப்ரவரி 6: ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ இயக்குனருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் கோரிக்கை விடுத்துள்ளார். சி.பி.எஸ்.இ க்கு அழகல்ல : இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை ஆலோசகர் அ.அமீர்கான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,உலகம் முழுவதும் ரமலான் பெருநாள் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டு தமிழக அரசும், மத்திய அரசும் மே […]

ameerkhan 4 Min Read
Default Image

#BREAKING: ப.சிதம்பரம் வெற்றி செல்லும்…உயர்நீதிமன்றம்..!

கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ப.சிதம்பரம் வெற்றி பெற்றது செல்லும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அதிமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் ராஜகண்ணப்பன் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் 3,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, ராஜகண்ணப்பன் சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து […]

#ChennaiHC 4 Min Read
Default Image

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு – அமைச்சர் செங்கோட்டையன்

விரைவில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும் முதல் மற்றும் 3ஆம் சனிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தற்போது கூற இயலாது எனவும் தெரிவித்துள்ளார். உருது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லை. உருது படித்த ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 45 வயதிற்கு பேற்பட்டவர்கள் மீண்டும் TRB தேர்வை எழுத வாய்ப்பு வழங்குவது […]

10thclass 2 Min Read
Default Image

நெருங்கும் சட்டமன்ற தேர்தல் ! வருகின்ற 17-ஆம் தேதி விருப்பமனு விநியோகம் – திமுக

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வருகின்ற 17-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்க திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ளது.தற்போதைய தமிழக சட்டப்பேரவையின் காலம் வருகின்ற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூடுதலாக 25000 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் கொரோனா காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேரம் ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட உள்ளது என்றும் […]

#DMK 4 Min Read
Default Image

#BREAKING: புதுச்சேரியில் மேலும் ஒரு எம்எல்ஏ ராஜினாமா..!

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்வதற்காக புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்று தனது ராஜினாமா கடித‌த்தை கொடுத்துள்ளார். இதுவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து இதுவரை 4 எம்.எல்.ஏக்கள் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

#Congress 2 Min Read
Default Image

இன்றைய முட்டை விலை…!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.50 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை […]

Egg price 3 Min Read
Default Image