மக்களே! (03-10-2024) வியாழன் கிழமை இந்த மாவட்டத்தில் மின்தடை!

தமிழகத்தில் உடுமலைப்பேட்டை மாவட்டத்தில் சில பகுதிகளில் (03-10-2024) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

power outage 03.10.2024

சென்னை :தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 03.10.2024) வியாழன் கிழமை  பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்

சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர், ஜெயப்பிரகா.

சென்னை

1.முல்லை நகர் TNHB, 2.ஸ்டேட் பேங்க் காலனி, 3.முடிச்சூர் சாலை, 4.பழைய தாம்பரம், 5.படேல் நகர், 6.இரும்புலியூர், 7.வைகை நகர், 8.சாய் நகர், 9.T.T.K நகர், 10.கிருஷ்ணா நகர் , 11.சக்திநகர்,12.கன்னடபாளையம்,

ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்ரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர்,

கரூர்

புஞ்சைபுகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள்

ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி

மேட்டூர்

கொளத்தூர், சின்னமேட்டூர், சிங்ரிபட்டி, அய்யம்புதூர், சுப்பிரமணியபுரம், திண்ணப்பட்டி, சேட்டுகுளி, பண்ணவாடி, குரும்பனூர், ஆலமரத்துப்பட்டி, கருங்கல்லூர்

கோவிந்தபாடி, காவேரிபுரம், சத்திய நகர், கருங்கல்லூர், யமனூர், கத்திரிப்பட்டி, சின்னதாண்டா.பெரியதாண்டா, நீதிபுரம்

செட்டியூர், பாலமலை, கண்ணாமூச்சி, சவேரியார்பாளையம்

பெரம்பலூர்

பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்

சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை

திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர்

தஞ்சாவூர்

முள்ளுக்குடி, குறிச்சி, கதிராமங்கலம்.

ஒக்கநாடு கீழையூர், வன்னிப்பட்டு, கவரப்பட்டு

திருவாரூர்

உள்ளிக்கோட்டை, தளிக்கோட்டை, பரவக்கோட்டை, குடிகாடு

திருச்சி

பஞ்சாயத்து,செவந்தம்பட்டி,சடவேலம்பட்டி,அதிகாரம்,ஆலம்பட்டி,தேத்தூர்,உசிலம்பட்டி,அழகாபுரி,அக்கியம் பட்டி,ராமயபுரி,பிடாரிப்பட்டி,இக்கியகுறிச்சிக்கட்டுப்பாட்டுகள், ஆரடிப்பட்டி

பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர், கோவில்பட்டி சாந்தா என்ஜிஆர்

புலியூர், தாயனூர், புங்கனூர், இனியனூர், சோமரசம்பேட்டை, குழுமணி, வயலூர், நாச்சிக்குறிச்சி, முள்ளிகரும்பூர், எட்டரை, கொப்பு, ஆல்துறை, பெரிய கருப்பூர், மல்லியம்பத்து

உடுமலைப்பேட்டை

உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர்,

வேலூர்

நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்

விருதுநகர்

மம்சாபுரம் – மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்

தொட்டிப்பட்டி – முத்துலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

படிக்கசுவைத்தான்பட்டி – வன்னியம்பட்டி, கொட்டாங்குளம், வன்னியம்பட்டி, ராஜபாளையம் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்