பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ் ...! முத்தரசன்

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ் என்று  இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ் என்று  இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்  கூறுகையில், உற்பத்தி மாநிலமான தமிழகம் ஜிஎஸ்டியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடு குறித்த சகாயம் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி கம்யூனிஸ்ட்  கூட்டம் நடைபெறும் . பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்குவது என்பது வரப்போகும் தேர்தலுக்கான அட்வான்ஸ்  என்று  இந்திய கம்யூயூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.