பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு காளை சீறிப் பாய்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எதையும் தமிழக பாஜக எதிர்க்கும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் கொண்டு வர பாஜகதான் முழுமையாக உதவி செய்தது .பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு காளை சீறிப் பாய்ந்தது என்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு காளை சீறிப் பாய்ந்தது ....!தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பிரதமர் மோடியின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு காளை சீறிப் பாய்ந்தது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக