அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – திருமாவளவன்

அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அரசு பணியாளர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  கூறுகையில், அரசு எந்திரங்கள் இயங்குவதற்கு 100% பணியாற்றிக் கொண்டிருக்கும் அரசு பணியாளர்களுக்கு கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .அவர்களது கோரிக்கையை அரசு பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.