ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்...! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,  ஜல்லிக்கட்டை போன்று மல்லுக்கட்டி பட்டாசு தொழிலை காப்போம்.அதற்கு முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் .பசுமை பட்டாசு என்ன என்பதை அறிய நீதிமன்றத்தை நாட முடிவு செய்யப்பட்டுள்ளது.முதல்வரை சந்திக்க பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் நேரம் கேட்டுள்ளனர்  என்றும்  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.