நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த் – தமிழக பாஜக தலைவர் தமிழிசை

நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், டெல்லி இல்லாமல் தமிழகம் இல்லை. தமிழகம் இல்லாமல் டெல்லி இல்லை என்ற கமல் கருத்துக்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். சட்டையை கிழித்து வர மாட்டேன், புதிய சட்டையுடன் தான் வருவேன் என கமல் சொல்வது சரியானது.

ரஜினியின் அறிக்கை தெளிவான அறிக்கை ஆகும்.த்தியில் வலுவான ஆட்சி செய்வது, தண்ணீர் பிரச்னையை தீர்த்தது யார் என மக்களுக்கு தெரியும்.மக்களவை தேர்தலில் ரஜினியின் நிலைப்பாடு சரியான முடிவுதான்.

பாஜகவுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எங்களை பொறுத்தவரை அறிக்கையை நேர்மையாக தான் பார்க்கிறோம். அப்போதே நதிநீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கொடுத்தவர் ரஜினிகாந்த் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.