"ரெட் அலெர்ட்"  எச்சரிக்கை எதிரொலி ..!6 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ...!தயார் நிலையில் மீட்பு படகுகள்..!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மழை  தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

unknown node

மழைதொடர்பாகஇந்தியவானிலைஆய்வுமையம்விடுத்துள்ளஎச்சரிக்கையில்,அக்டோபர்7ஆம்தேதிதமிழகத்தில்வானிலைமிகவும்மோசமாகஇருக்கும்.எனவே “ரெட் அலெர்ட்”  எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.அதனால்மக்கள்பாதுகாப்பானஇடங்களில்தஞ்சமடையவேண்.டும்பெரும்பாலானபகுதிகளில்மின்இணைப்புதுண்டிக்கப்படும்.தமிழகத்தில்25சென்டிமீட்டருக்குமேல்மழைபெய்யும்.கடல்அதிகசீற்றத்துடன்காணப்படும்,மீனவர்கள்கடலுக்குசெல்லவேண்டாம்என்றும்எச்சரிக்கைவிடுத்துள்ளதுஇந்தியவானிலைஆய்வுமையம்.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட  ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு ஓன்று வெளியிட்டுள்ளார்.அதில்  தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படுவோரை மீட்க படகுகள் தயார் நிலையில் உள்ளது.மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மக்களை காப்பாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் சனிக்கிழமை (6/10/2018) பள்ளிகளுக்கு விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல்   நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று  ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.