சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும்..! பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ்

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும் என்று பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும் என்று பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேட்டூரில்பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ்கூறுகையில்,தமிழகத்தில் ஆளுநர் தூங்கி கொண்டு இருக்கிறார்.அவர் விழித்திருந்தால்  ஊழல் குறித்த ஆதாரங்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.அதேபோல்  சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கினால் பாமக போராட்டம் நடத்தும்.நிலுவையில் உள்ள நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும்  என்று பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.