சாத்தான்குளம் கொலை வழக்கு... வழக்கு 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!

The judge adjourned the case of the murder of the father and son to the 22nd.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோா் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உள்பட 9 காவலா்கள் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 9 காவலர்கள் மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, நீதிபதி தந்தை, மகன் கொலை   வழக்கை 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.