#BREAKING: செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு.. அண்ணா பல்கலை... அறிவிப்பு..!

The examination for the other year students will start after the completion of the examinations for the final year students.

அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் முடிந்த பிறகே, இதர ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும்; இதுகுறித்து விரிவான அட்டவணை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.