அழகிரியை மீண்டும் திமுகவில் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் ...!திமுக எம்.பி. கனிமொழி

அழகிரியை மீண்டும் திமுகவில் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று  திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக

அழகிரியை மீண்டும் திமுகவில் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என்று  திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கூறுகையில், அழகிரியை மீண்டும் திமுகவில் இணைப்பது தொடர்பாக மூத்த தலைவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும் . கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ய வேண்டும்  என்று  திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.