சிவாஜி சிலை வைக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் தமிழக அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் இன்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், ‘மெரினாவில் மீண்டும் சிவாஜி சிலை வைக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் தமிழக அரசு பரிசீலிக்கும்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சிவாஜி சிலையை வைக்க தமிழக அரசு பரிசீலிக்கும் ...! அமைச்சர் கடம்பூர் ராஜூ
சிவாஜி சிலை வைக்க பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் தமிழக அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி