மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் ரத்து செய்யப்பட நடவடிக்கை தேவை ...!தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் ரத்து செய்யப்பட நடவடிக்கை தேவை என்று  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இது

மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் ரத்து செய்யப்பட நடவடிக்கை தேவை என்று  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.இது  தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுகையில், மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் ரத்து செய்யப்பட நடவடிக்கை தேவை.இருநாடுகளிடையே நல்லுறவு இருக்கும் நிலையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை சட்டம் போட்டுள்ளது .எனவே மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.