பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் ...!மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை

பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர்

பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார் என்று  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறுகையில், பாஜகவுடன் மறைமுகமாக கூட்டணி வைக்க ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.அதேபோல்  நடிகர்கள் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கி குறையாது.பிரதமர் வேட்பாளர் யார் என்பதில் காங்கிரஸ் கட்சியே குழப்பத்தில் உள்ளது. மேலும் மீ டூ விவகாரத்தில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும்   மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.