மாநில அரசுகளின் உறவை பற்றிய ஸ்டாலின் பேச்சு திரைக்கதை வசனம்போல் உள்ளது...!அமைச்சர் ஜெயக்குமார்

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியா? என்று  அமைச்சர் ஜெயக்குமார்  கேள்வி எழுப்பியுள்ளார்.

மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியா? என்று  அமைச்சர் ஜெயக்குமார்  கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக  அமைச்சர் ஜெயக்குமார்  கூறுகையில்,மத்திய, மாநில அரசுகளின் உறவை பற்றிய ஸ்டாலின் பேச்சு திரைக்கதை வசனம்போல் உள்ளது. திமுக ஆட்சி காலத்தின் போது ஆளுநர் உரையில் மத்திய அரசை கண்டிக்கவில்லை. மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டியா?  என்றும் நான் பொறுப்பேற்கிறேன் திமுக ஆட்சியில் மத்திய அரசை கண்டித்ததே இல்லை என்று  அமைச்சர் ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.