ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது – அமைச்சர் வேலுமணி

Minister Velumani has said in Coimbatore that Stalin's dream of becoming the Chief Minister of Tamil Nadu will never come true.

தமிழகத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது என்று கோவையில் அமைச்சர் வேலுமணி பேசியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எஸ்பி வேலுமணி, கொரோனா தொற்று காலத்தில் எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலின் காணாமல் போய்விட்டார் என்றும் தமிழகத்தில் ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றைக்கும் பலிக்காது எனவும் தெரிவித்துள்ளார்.