இன்று முதல், கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்கள் தங்களது உறவினர்கள் வீட்டிற்கு, சுற்றுலா தளங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு திட்டமிடுவது வழக்கம்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்
unknown nodeஇந்த நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பயணிக்க, போக்குவரத்துத்துறை மற்றும் ரயில்வே துறை தரப்பிலும் சிறப்பு வசதிகள் ஏற்பாடு செய்வதுண்டு.
அந்த வகையில், இந்நிலையில் கோடைக்கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
unknown node