இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தளமாக விளங்குகிறது- அமைச்சர் விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தளமாக விளங்குகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தளமாக விளங்குகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்,  வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மருத்துவ சுற்றுலா தளமாக விளங்குகிறது.இந்தாண்டு சுகாதார ஆய்வாளர்கள் 800 பேரை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.