தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.குறிப்பாக வட மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.மேலும் தலைநகர் சென்னையில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது.
unknown nodeஇந்நிலையில் தமிழக முதல்வர் அலுவலகத்தின் வேண்டுகோளை ஏற்று கேரள அதிகாரிகளுக்கு முதல்வர் பினராயி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில், தமிழகத்திற்கு ரயில் மூலமாக 20 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கத்தயார் என்று தெரிவித்துள்ளது.