அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை- திருமாவளவன்

அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இந்த நிலையில் தேர்தல் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில் , அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படக்கூடிய நிலையில் இல்லை .அதிமுக வழியாக தமிழகத்தில் காலூன்ற பாஜக பகிரங்க முயற்சி எடுத்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025