நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி-க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது...! திருமாவளவன்

தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக   விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்  கூறுகையில், அதிமுக எம்.பி-க்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.மேகதாது விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி-க்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது பாராட்டுக்குரியது.தேர்தல் ஆணையம் 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.