சென்னை தாம்பரம் பகுதியில் நடந்த ஜமாபந்தி கூட்டத்தில் அதிமுக மற்றும் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் மீது ஒருவர் நாற்காலிகளை வீசி தாக்கி கொண்டனர்.
இதனையடுத்து, கோட்டாட்சியர் முகாமை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இந்நிலையில், அதிமுகவுக்கு ஆதரவாக கோட்டாட்சியர் செயல்படுவதாக கூறி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.