பாஜக  கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெறும் -மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன்

பாஜக  கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாஜக  கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், பாஜக தலைமையில்தான் தமிழகத்தில் கூட்டணி அமையும் என்று நாங்கள் சொல்லவில்லை.பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி குறைந்தது 30 இடங்களில் வெற்றி பெறும்  என்று மத்திய அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.