வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது...!பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா

ஒவ்வொரு கோவில் வழிபாட்டுக்கும் ஆகம விதிகள் உள்ளது, வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக

ஒவ்வொரு கோவில் வழிபாட்டுக்கும் ஆகம விதிகள் உள்ளது, வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், சபரிமலை கோவில் விவகாரத்தில், தேவசம் போர்டு என்ன முடிவு எடுக்கிறதோ அதை நாங்கள் ஆதரிக்கிறோம் .ஒவ்வொரு கோவில் வழிபாட்டுக்கும் ஆகம விதிகள் உள்ளது, வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.