மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுகவே – துரைமுருகன்

மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுகவே என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன்  கூறுகையில்,சென்னை

மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுகவே என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன்  கூறுகையில்,சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வீதிகளில் குடத்துடன் மக்கள் தண்ணீருக்காக அலைவதற்கு காரணம் அதிமுகவே .திருச்சி, ஈரோடு, ஜோலார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவது மட்டுமே தீர்வு என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.