தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டுமெனில் மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும் ...!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டுமெனில் மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  அமைச்சர்

தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டுமெனில் மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும் என்று  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மேலும் கூறுகையில், தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேண்டுமெனில் மாநில அரசிடம் அனுமதி பெறவேண்டும்.காந்தி ஜெயந்தி தினமான நேற்றாவது  ப.சிதம்பரம் உண்மையை பேச வேண்டும். காழ்ப்புணர்ச்சியால் ஜெயலலிதா ஆட்சியில் வளர்ச்சி குறைவாக இருந்ததாக ப.சிதம்பரம் கூறியுள்ளார் என்றும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.