அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் ஒரு ஓட்டுக்கு ரூ.500 என பேசிய வீடியோ வெளியானது

this news gives information about The video was released by former ADMK former MLA Kovai Sampath saying Rs 500 to a vote-

தமிழகத்தில் நாளை மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை முன்னிட்டு பல இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சில நாள்களாக முக்கிய தலைவர்களில் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த வருமான வரி சோதனையில் பல கோடி ரூபாய்கள் ஆவணங்கள் இன்றி கைப்பற்றப்பட்டனர்.இந்நிலையில் வேலூரில் பண விநியோகம் செய்வது எப்படி என கூட்டணி கட்சிகளுடன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கோவி சம்பத் உரையாடல் வீடியோ வெளியானது.

மேலும் அந்த வீடியோவில் ஒரு ஓட்டுக்கு ரூ.500 என பேசி இருப்பதும் பதிவாகி உள்ளது.

எம்எல்ஏ கோவி சம்பத்விடம் செய்தியாளர்கள் தொலைபேசி வாயிலாக பேசியபோது அவர் கூறுகையில் வீடியோவில் உள்ளது என்னுடைய குரலே அல்ல; பழைய வீடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டுள்ளனர் என கோவி சம்பத் கூறியுள்ளார்.

https://www.facebook.com/100022625284720/videos/437841170313389/