மக்களுக்கு ஆட்சி மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது..!மு.க.ஸ்டாலின்

மக்களை சந்திக்க கிராமங்களுக்கு வருவது, கோவிலுக்கு வருவதை போல் உணர்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில்

மக்களை சந்திக்க கிராமங்களுக்கு வருவது, கோவிலுக்கு வருவதை போல் உணர்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் ஊராட்சி சபைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார்  திமுக தலைவர் ஸ்டாலின்.

இதில்  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், மக்களுக்கு ஆட்சி மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது . மக்களை சந்திக்க கிராமங்களுக்கு வருவது, கோவிலுக்கு வருவதை போல் உணர்கிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு ஆட்சி மாற்றம் வர வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது..!மு.க.ஸ்டாலின்