18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராது...!தங்கத்தமிழ்செல்வன் அதிரடி

18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராது என்று  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராது என்று  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன்  கூறுகையில், 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் வராது.ஆனால்  திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் வர வாய்ப்பு உள்ளது.இல்லாவிட்டால், 20 தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது என்றும்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.