சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞராக தேவராஜன் நியமனம்..!

The Tamil Nadu government has appointed G. Thevarajan as the Chennai Municipal Criminal Attorney.

சென்னை மாநகர குற்றவியல் வழக்கறிஞராக ஜி.தேவராஜனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை நகர குற்றவியல் வழக்கறிஞராக ஜி.தேவராஜன்நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்காலிக அடிப்படையில் தேவராஜனை நியமித்து தமிழ்நாடு உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

unknown node