ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார்-தமிழிசை 

சென்னையில்  முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறிய முதல்வரை தமிழிசை சந்தித்தார்.

சென்னையில் முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது.

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார் என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில்  முதல்வர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சந்திப்பு நடைபெற்றது.அதிமுக கூட்டணியில் தேமுதிகவின் நிலை பற்றி அறிய முதல்வரை தமிழிசை சந்தித்தார்.

இதன் பின்னர்  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை தொடக்கி வைக்க இன்று  பியூஷ் கோயல் சென்னை வருகிறார். தேமுதிக கூட்டணியில் இணைய இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளது என்று  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.