இன்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் ...!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று  நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். நாடாளுமன்ற, சட்டமன்ற

மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று  நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.இன்று  காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் செயற்குழு நடைபெறுகிறது.தேர்தல் தொடர்பாக இன்று காலை  கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.