மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது ...!உயர்நீதிமன்ற மதுரை கிளை

மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது

மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்தது.வழக்கின் விசாரணை முடிவில் ,மணல் திருட்டுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இனி வட்டாட்சியர் விடுவிக்க முடியாது என்று  உத்தரவு பிறப்பித்தது.மேலும் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே வாகனங்களை மீட்க முடியும் என்றும்  உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.