நாம் தமிழர் போன்ற கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது கண்டிக்கத்தக்கது ...!திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

நாம் தமிழர் போன்ற கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது கண்டிக்கத்தக்கது என்று  திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல்அமீது

நாம் தமிழர் போன்ற கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது கண்டிக்கத்தக்கது என்று  திருவாரூர் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாகுல்அமீது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  திருவாரூர் நாம்தமிழர்கட்சி வேட்பாளர் சாகுல்அமீது கூறுகையில், திருவாரூர் தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் நாம் தமிழர் போன்ற கட்சிகளிடம் கலந்தாலோசிக்காமல் தேர்தல் ஆணையம் முடிவெடுத்தது கண்டிக்கத்தக்கது.ஆணையத்தின் முடிவால் பொருளாதார இழப்பும்,மனஉளைச்சலும் ஏற்பட்டுள்ளது என்று  திருவாரூர் நாம்தமிழர்கட்சி வேட்பாளர் சாகுல்அமீது தெரிவித்துள்ளார்.