பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும்.....!காவல் ஆணையர் விஸ்வநாதன்

பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் என்று  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காவல் ஆணையர்

பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் என்று  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறுகையில்,பெண்களுக்கு எதிராக ஒரு சம்பவம் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் முதியவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உயர் அதிகாரிகளிடம் எடுத்துச்சென்று உதவி செய்ய வேண்டும் பிரச்னை என்று வரும் பொதுமக்களை துறை ரீதியாக அழைத்துச்சென்று உதவி செய்ய வேண்டும்   என்று  காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.