திமுக எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்...!திருமாவளவன்

நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால தடை வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால தடை வரவேற்கத்தக்கது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறுகையில், நியூட்ரினோ திட்டத்துக்கு பசுமை தீர்ப்பாயத்தின் இடைக்கால தடை வரவேற்கத்தக்கது.20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி போட்டியிடாது.ஆனால் திமுக எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம் என்றும்  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் .திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 திமுக எடுக்கும் முடிவுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்...!திருமாவளவன்