சிபிஐ விசாரணையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுக்கிறார்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

சிபிஐ அதிகாரிகள் மூலம் காவல்துறை அதிகாரிக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டது என்று  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் மூலம் காவல்துறை அதிகாரிக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டது என்று  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,  சிபிஐ விசாரணையை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தடுக்கிறார்.அரசியல்வாதிகளோடு சேர்ந்து காவல் ஆணையரும் தர்ணாவில் ஈடுபடுகிறார் .ஊழலுக்கு எதிர்க்கட்சிகள் துணைபோகின்றன.

சிபிஐ அதிகாரிகள் மூலம் காவல்துறை அதிகாரிக்கு முறையாக சம்மன் அளிக்கப்பட்டது. மூன்று முறை காவல் ஆணையருக்கும் சம்மன் அளிக்கப்பட்டது என்று  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.