இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது...!அமைச்சர் காமராஜ்

விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்று  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் கூறுகையில்,  இலவசங்கள் வழங்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழகம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது .விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை என்று கூறுவது அறியாமையின் வெளிப்பாடு என்றும்  அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.