பரபரப்பு.! 10,000 இந்தியர்களை கைது செய்த அமெரிக்கா.!

அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்குகாக 10,000 இந்தியர்களை கைது செய்யப்பட்டனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதை குறித்து அமெரிக்க தண்ணிக்கைத்துறை

அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்காக 10,000 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

தேச பாதுகாப்புக்காக இந்தியர்களை கைது செய்யப்பட்டனர் என தகவல்.

அமெரிக்காவில் பாதுகாப்பு காரணங்களுக்குகாக 10,000 இந்தியர்களை கைது செய்யப்பட்டனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதை குறித்து அமெரிக்க தண்ணிக்கைத்துறை தெரிவித்துள்ள அறிக்கையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தேச பாதுகாப்பு காரணங்களாக இந்தியர்கள் கைது செய்யப்படும் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க குடியேற்ற மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளால் 2015-ம் ஆண்டில் 3,532 இந்தியர்களை கைது செய்யப்பட்டனர்கள் என்றும், 2016-ம் ஆண்டில் 5,322 பேரும், 2018-ம் ஆண்டில் 9,811 பேரும் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இவர்களில் 831 பேர் நாடு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.