மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்! இணையத்தை கலக்கும் வீடியோ!

அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்.

அமெரிக்காவில் பெய்த மழையில் நடனமாடும் கமலா ஹரிஸ்.

அமெரிக்காவில், செனட்டர் பகுதியில் கடுமையான மழை  பெய்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் கமலா ஹரிஸ், புளோரிடா பேரணியில் மக்களுக்கு உரையாற்றி உள்ளார்.

அப்போது, கடுமையான மழை பெய்த நிலையில், குடை பிடித்த வண்ணம், மழையில் நடனமாடி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிற நிலையில், இணையவாசிகள் பலரும் தங்களது கருத்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

unknown nodeunknown node