Video: கடன் தகராறில் இந்திய வங்கியாளரை கொடூரமாக சுட்டுக் கொன்ற உகாண்டா காவலர்.!

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடன் தகராறில் 39 வயதான இந்திய வாங்கியாளரை அந்நாட்டு போலீஸ் கான்ஸ்டபிளால் கொடூரமாக சுட்டுக் கொன்றார். உகாண்டாவின் தலைநகர்

Featured image

ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் கடன் தகராறில் 39 வயதான இந்திய வாங்கியாளரை அந்நாட்டு போலீஸ் கான்ஸ்டபிளால் கொடூரமாக சுட்டுக் கொன்றார். உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் பாதிக்கப்பட்டவரின் அலுவலகத்திற்குள் நடந்த கொலையின் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

இந்த சம்பவம் அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியின் அதிர்ச்சியூட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொலைசெய்ப்பட்ட இந்திய வங்கியாளர் உத்தம் பண்டாரிவித், கொலையாளி இவான் வாப்வைர் தனது AK-47 துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்றது சிசிடிவி-யில் தெளிவாக தெரிகிறது.

ரூ. 46,000 கடனை திருப்பி கேட்டதுக்கு தான் இந்த கொடூர சம்வபம் அரங்கேறியதாக கூறப்படுகிறது.

unknown node