பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இன்று  தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது. பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில்,அமெரிக்க படைப்புழு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும். இறவை பயிர் – ஹெக்டேருக்கு ரூ 13500, மானாவாரிப் பயிர் – ஹெக்டேருக்கு ரூ 7410 வழங்கப்படும் என்று  முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்காச்சோளத்திற்கு ரூ 186 கோடி நிவாரணம் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு