பேருந்துகள் வழியே இந்தியை திணிக்கும் அதிமுக அரசு – கனிமொழி கடும் கண்டனம்!

தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் கடும்

தமிழக அரசின் பேருந்துகளில் இந்தி மொழியை எழுதி அதன் மூலம் இந்தி மொழி திணிக்க முயற்சிக்கும் ஆளும் அதிமுக அரசுக்கு திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது டிவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவு ஒன்று இட்டுள்ளார். அதில், தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கப்பட்டுள்ள புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தமிழகத்தில் மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒரு புறம் இருக்க, நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல, என்பதனை அதிமுக அரசின் இந்தி திணிப்பு இருப்பதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.