#BREAKING : அதிமுக முன்னாள் எம்பி மகள் திமுக வேட்பாளரிடம் தோல்வி

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் எம்பி  மகள் ராவியத்துல் தோல்வி அடைந்துள்ளார்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  அதிமுக முன்னாள் எம்பி  மகள் ராவியத்துல்  திமுகவிடம் தோல்வி அடைந்துள்ளார். ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2 வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி.  அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல் அதரியா போட்டியிட்டார் .இவரது எதிர்த்து போட்டியிட்ட  திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமியிடம் 1343  வாக்குகள் குறைவாக  பெற்று தோல்வி அடைந்தார்.

unknown node